தமிழ் மண் வாசனைக் கூட மழை பெய்யும் பொது தான் நுகர முடிகிறது.அப்படி இருக்கும் இந்த காலத்துல நாம் பிறந்து வளர்ந்து நாடு சுமார் 100 வருடங்களுக்கு முன்னாடி எப்படி இருந்தது என்று நம் கண் முன்னாடி தெரிந்தால் அதை விட சந்தோஷம் வேற என்ன இருக்கும்.அந்த வகையில் சமீபத்தில் நான் பார்த்து மெய்சிலிர்த்த புகைப்படங்கள்தான் உங்க கண்ணுக்கு நான் விருந்தாக்கப் போறேன்.

சென்னை மெரீனா பீச் அன்று

 சென்னை மெரீனா பீச் இன்று
                                       
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்-1920  அன்று 

 சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இன்று

 சென்னை சேபாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்1892-அன்று
சென்னை சேபாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்-இன்று
                                               
      சென்னை  துறைமுகம் 1891 - அன்று
   சென்னை  துறைமுகம்  - இன்று

    சென்னை நூலகம் 1913 - அன்று 

    சென்னை நூலகம்  இன்று
     சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை 1905-அன்று 

   சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை -இன்று 

சென்னை ஸ்பென்சர்ஸ் அன்று 

      சென்னை ஸ்பென்சர்ஸ் - இன்று

 சென்னை மார்க்கெட்(கொத்தவால் சாவடி)1939 - அன்று 

  சென்னை மார்க்கெட்(கோயம்பேடு)-இன்று 

No comments:

Post a Comment