ALL- MEMBERS NEWS




DAILY-THANTHI NEWS

SET EXAM




DINAKARAN- NEWS

SET EXAM




SSTA MEET ON 28.09.2012 -கலந்து கொண்டஆசிரிய -ஆசிரியைகளின் கூட்டத்தின் ஒரு பகுதி

SET EXAM




SSTA-MEET ON 28.09.2012

SET EXAM




பணிமாறுதல், சம்பள பிரச்னையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

SET EXAM


மாபெரும் வெற்றி!!!!-மதுரையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம்- மாபெரும் வெற்றி!!!!!! திரளாக வந்து சிறப்பித்த ஆசிரிய -ஆசிரியைகளுக்கு மனமார நன்றி பாராட்டுகிறது SSTA. மேலும் , பத்திரிகை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி!!!!! பொதுச்செயலாளர் .SET EXAM


 

SSTA EXCLUSIVE - நம்முடைய நான்கு ஆண்டுகள் தவிப்புகள் பத்திரிக்கைச் செய்திகள் வடிவில் ......SET EXAM


மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்கு எண்:MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012.Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200 என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிசீலனை செய்வோம் என பதில். நிலுவையில் .SET EXAM


உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நம்முடைய மாறுதல் சம்பந்தமான வழக்கின் தற்போதைய நிலை .SET EXAM


உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நம்முடைய மாறுதல் சம்பந்தமான வழக்கில் உத்தரவு !!!!!!! தமிழ்நாடு அரசு தரப்பிலும் மற்றும் எதிர்த்தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள் இதுவரை வழக்கு சம்பந்தமாக தாக்கல் செய்யாத, உண்மை பிரதிகளை வரும் 31.08.2012ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு !!!!.


மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்கு எண்:MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012.Date:11.07.2012  

மூன்று நபர் ஊதியக்குறை தீர்க்கும் குழுவில் SSTA இயக்கத்தையும் சேர்க்கக் கோரிய பத்திரிக்கைச் செய்தி



முன்னாள் மற்றும் இந்நாள் மாண்புமிகு கல்வி அமைச்சர்களை சந்தித்து நமது இரண்டு கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, 08.04.2011அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணை இயக்குனர் அவர்களின் பதில் ................... மாநிலப் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை வருடங்களுக்குப் பின்னர், மாவட்ட மாறுதல் பெறலாம் ?


2012-213 |பொதுச்செயலாளர் கடிதம் . உச்சநீதி மன்ற வழக்கில் நாம் நுழைந்துவிட்டோம். I A D No.19197 


முன்னாள் மற்றும் இந்நாள் மாண்புமிகு கல்வி அமைச்சர்களை சந்தித்து நமது இரண்டு கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.


                        
உச்ச நீதிமன்ற வழக்கின் நிலையை அறிய ...............கீழே கிளிக் செய்து ........Case Number < SLP(civil) < Case No.18227 < Year 2008 < select order date < 13.04.2012


                                           
பொதுச்செயலாளர் கடிதம்

No comments:

Post a Comment