பொதுச்செயலாளர் கடிதங்கள்

அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!!!!--பொதுச்செயலாளர் கடிதம்.

 

 

சபாஷ் !!!!

 

 

443 பேர்!!!SSTA வின் புதிய முயற்சிக்கும்,உழைப்பிற்கும் கிடைத்த முத்துக்கள்!!!

 

மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்கு எண்:MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012.Date:11.07.2012 


மூன்று நபர் ஊதியக்குறை தீர்க்கும் குழுவில் SSTA இயக்கத்தையும் சேர்க்கக் கோரிய பத்திரிக்கைச் செய்தி முன்னாள் மற்றும் இந்நாள் மாண்புமிகு கல்வி அமைச்சர்களை சந்தித்து நமது இரண்டு கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள். 

  2012-213 |பொதுச்செயலாளர் கடிதம் . உச்சநீதி மன்ற வழக்கில் நாம் நுழைந்துவிட்டோம். I A D No.19197 


  முன்னாள் மற்றும் இந்நாள் மாண்புமிகு கல்வி அமைச்சர்களை சந்தித்து நமது இரண்டு கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள். 


                        
  உச்ச நீதிமன்ற வழக்கின் நிலையை அறிய ...............கீழே கிளிக் செய்து ........Case Number < SLP(civil) < Case No.18227 < Year 2008 < select order date < 13.04.2012 


                                           
  பொதுச்செயலாளர் கடிதம்  

2 comments: